தமிழ் எம்.பிக்கள் இருவர் பிணையில் விடுதலை!

Sri Lanka Army Mullaitivu Sri Lanka Politician SL Protest
By Keethan Sep 14, 2023 01:54 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் மூன்று வழக்கு தவணைக்கு செல்லாத தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், செ.கஜேந்திரன் இருவரும் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இன்று 14.09.2023 வழக்கில் முன்னிலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நீதிமன்றத்தினால் கைதுசெய்யப்பட்டு பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் எம்.பிக்கள் இருவர் பிணையில் விடுதலை! | Mullaitivu Vinonotharathalingam Sgajenthiran

கொழும்பில் இருந்து கல்முனை சென்ற பயணிக்கு ஏற்பட்ட அசௌகரியம்(Photos)

கொழும்பில் இருந்து கல்முனை சென்ற பயணிக்கு ஏற்பட்ட அசௌகரியம்(Photos)

தொல்பொருள் இடம்

கடந்த 12.06.2022 அன்று புத்தர்சிலையினை குருந்தூர்மலையில் வைக்கும் நோக்கில் பிக்குமார்கள் வருகைதந்தபோது அங்கு மக்கள், மக்கள் பிரநிதிகள் திரண்டு அந்த நடவடிக்கை நீதிமன்றத்திற்கு புறம்பான நடவடிக்கை என தெரிவித்து அந்த இடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொல்பொருள் இடமாக காணப்படும் குறித்த இடத்தில் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் செய்யக்கூடாது என பணித்திருந்த நிலையில் இராணுவத்துடன் சேர்ந்து பிக்குமார்கள் கட்டுமான பணியினை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்கள்.

தமிழ் எம்.பிக்கள் இருவர் பிணையில் விடுதலை! | Mullaitivu Vinonotharathalingam Sgajenthiran

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO)

அந்த இடத்தில் நீதிமன்ற கட்டளையினை மதித்து நடக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொலிஸார் இனவாதமாக பௌத்த பிக்குகளின் பொய்யான முறைப்பாட்டின் அடிப்படையில் முறைப்பாட்டினை ஏற்று வழக்கினை பதிவுசெய்துள்ளார்கள் என பிரதிவாதிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அழைப்பாணை அனுப்பப்படாமை

சட்டவிரோத குருந்தூர்மலை விகாரரையின் பிக்குவான கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட 7 பிக்குமார்கள் சேர்ந்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாட்டினை தாக்கல் செய்துள்ளார்கள்.

அவர்களின் பௌத்த வழிபாட்டினை தடைசெய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், செ.கஜேந்திரன் முன்னால் வடமாகாணவிவசாய அமைச்சர் க.சிவனேசன், முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் யூட் உள்ளிட்டவர்கள் மீது முறைப்பாடு செய்துள்ளார்கள் என பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் எம்.பிக்கள் இருவர் பிணையில் விடுதலை! | Mullaitivu Vinonotharathalingam Sgajenthiran

இந்த வழக்கு விசாரணை கடந்த காலங்களில் முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தவணைகளுக்கு க.சிவனேசன், து.ரவிகரன், யூட் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில் பௌத்த துறவிகளால் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும் கஜேந்திரன் ஆகியோருக்கு உரிய முறையில் அழைப்பாணை அனுப்பப்படாததால் பொலிஸாரிடம் இருந்து அவர்களுக்கு உரிய தகவல் வழங்கப்படாததால் அவர்கள் அந்த வழக்குகளில் முன்னிலையாகவில்லை.

எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை

எரிபாெருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை

மேலும், 14.09.2023 இன்றும் நீதிமன்ற தவணைக்கு வருமாறு பொலிஸாரின் அழைப்பு வினோநோகராதலிங்கம் எம்.பிக்கு விடுக்கப்பட்ட போதும் கஜேந்திரன் எம்.பிக்கு விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று 14.09.2023 வழக்கில் முன்னிலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நீதிமன்றத்தினால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு

வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US