மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இரு மாணவர்கள் உட்பட நால்வர் காயம்

Sri Lanka Police Trincomalee Accident
By Kiyas Shafe Jul 06, 2026 11:04 AM GMT
Report

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 'டிராக் 6' (TRACK 6) பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(06.07.2026) காலை 6.00 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள்

தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது, அவர்களுக்கு எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது.

இதனால் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இரு மாணவர்கள் உட்பட நால்வர் காயம் | Motorcycles Collide Four People Injured

விபத்தில் கந்தளாய் - வான் எல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், மொரவெவ 'டிராக் 6' பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்தனர்.

இவர்களுடன் பயணித்த இரு மாணவர்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணை

விபத்தையடுத்து காயமடைந்த நால்வரும் உடனடியாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இரு மாணவர்கள் உட்பட நால்வர் காயம் | Motorcycles Collide Four People Injured

எனினும், படுகாயமடைந்த இளைஞர் மற்றும் தாயின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தா-ர்.

இவ்விபத்து குறித்து மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள்! மோசமாகும் நீர்கொழும்பு சிறையின் கள நிலவரம்..

கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள்! மோசமாகும் நீர்கொழும்பு சிறையின் கள நிலவரம்..

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் பாதாள உலக உறுப்பினர்கள் - வெளியான காரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணியில் பாதாள உலக உறுப்பினர்கள் - வெளியான காரணம்

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US