ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட மேலும் 68 கைதிகள்

Government Of Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Amal Jun 10, 2025 06:29 PM GMT
Report

ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில், சட்டவிரோதமாக கைதிகள் விடுவிக்கப்பட்ட பல சம்பவங்கள் தெரியவந்துள்ளதாக, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் இன்று(10.06.2025) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2024 கிறிஸ்மஸின் போது 57 கைதிகளும், 2025 சுதந்திர தினத்தின் போது மேலும் 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தவறாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார நிஷாந்த உபுல்தேனிய, கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பீரிஸ் இந்த சமர்ப்பணங்களை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா - சாணக்கியன் சந்திப்பால் பெரும் குழப்பம்

மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா - சாணக்கியன் சந்திப்பால் பெரும் குழப்பம்

சட்டவிரோத மன்னிப்பு

சில கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பை பெறுவதற்காக, போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் உபுல்தெனியவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  வெசாக் போயாவின் போது, ​​நாடு முழுவதும் 29 சிறைகளில் இருந்து 338 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது இரண்டு பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட மேலும் 68 கைதிகள் | More Prisoners Released Using Presidential Pardon

2025, ஜூன் 6 அன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட செயலாளர் எழுத்துப்பூர்வமாக அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறை தனது விசாரணையை ஆரம்பித்தது.

இதன்படி, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதுல திலகரத்ன என்ற கைதி சட்டவிரோதமாக மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட மேலும் 68 கைதிகள் | More Prisoners Released Using Presidential Pardon

அதே சிறையில் இருந்து மற்றொரு கைதியும் இதேபோன்ற ஒழுங்கற்ற வழிகளில் விடுவிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதாக மேலதிக மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்து தொடரும் அதிர்ச்சிகள்: பதற்றத்தில் சுமந்திரன்

அடுத்தடுத்து தொடரும் அதிர்ச்சிகள்: பதற்றத்தில் சுமந்திரன்

அநுரவுக்கு தொடரும் சிக்கல் - மோசடியான முறையில் விடுதலையான பலர்

அநுரவுக்கு தொடரும் சிக்கல் - மோசடியான முறையில் விடுதலையான பலர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US