மன்னாரில் உயிரிழந்த தாயுக்கும் சிசுவுக்கும் நீதி கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
Mannar
Sri Lanka Politician
Hospitals in Sri Lanka
By Kajinthan
மன்னாரில் (Mannar) உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "உயிரிழந்த தாய், சிசு ஆகியோரின் மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.
மருத்துவத் தவறுகள்
அத்துடன், அவர்கள் மரண விவகாரத்தில் தவறுகள் நடைபெற்றிருக்குமாயின் தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்கப்பட வேண்டும்.
மருத்துவத் தவறுகளால் எம்மவர்களின் உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது.
எனவே, உரிய தரப்பினர் விரைந்து இதற்கு சரியான ஒரு தீர்வினை வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US