மன்னார் மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை
Mannar
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Rakesh
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான குழுவினரால் மன்னார் (Mannar) மாவட்ட செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்படவுள்ளது.
நாளைமறுதினம் (27) இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நடமாடும் சேவை
மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மோசமடைந்தால் நடமாடும் சேவை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US