கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்ய வெளிநாடொன்றில் விசேட நடவடிக்கை!

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Crime
By Kamal Aug 05, 2026 12:58 AM GMT
Report

 மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரைக் கைது செய்வதற்காக, உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று பாரிய கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

மலேசிய பொலிஸாரால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரான் ஒளிந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களை இலக்கு வைத்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!

நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!

பொலிஸார் விசேட நடவடிக்கை

கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல்வழிப் பாதைகளில் மலேசிய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்ய வெளிநாடொன்றில் விசேட நடவடிக்கை! | Mission To Arrest Kpi

மலேசியாவில் அவருக்கு உள்ள தொடர்புகள் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்போது மலேசிய பொலிஸாரின் காவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியான 'ரத்மலானே சீமா' உட்பட மூன்று குற்றவாளிகளிடம் பொலிஸ் உதவி ஆணையர் ரோஹான் ஓலுகல மற்றும் மலேசிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது பின்னணி குறித்த பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

சாகர காரியவசத்தின் கருத்தால் அரசியல் அரங்கில் புதிய சர்ச்சை..!

சாகர காரியவசத்தின் கருத்தால் அரசியல் அரங்கில் புதிய சர்ச்சை..!

 பாதாள உலகக் தலைவர்

இந்த பாதாள உலகக் குழுத் தலைவரைக் கைது செய்யும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரும் இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்களித்து வருகின்றனர்.

கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்ய வெளிநாடொன்றில் விசேட நடவடிக்கை! | Mission To Arrest Kpi

கஞ்சிபானி இம்ரானின் பிரதான சகாவான ரத்மலானே சீமா மலேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கஞ்சிபானி இம்ரான் தனது மறைவிடத்தை மாற்றி வேறு பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்படியாவது இந்த பாதாள உலகக் தலைவரைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னேற்றங்களை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய 'பாயிஸ்'! வெளியான அதிர்ச்சி அறிக்கை..

பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய 'பாயிஸ்'! வெளியான அதிர்ச்சி அறிக்கை..

மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US