சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு கிடைத்துள்ள பல மில்லியன் வருமானம்
Sri Lanka Tourism
Sri Lanka
Dollars
By Rukshy
2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களின் சுற்றுலாத்துறை மூலம் 2.16 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை 1,484,808 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
நாட்டிற்கு வருகை
செப்டெம்பர் மாதத்தில் 122,140 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US