தெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள்: பற்றியெரியும் எண்ணெய் கிடங்குகள் - தீவிரமடையும் மோதல்

Iran Iran-Israel Cold War Iran-Israel War Iran-US Conflict
By Mayuri Mar 20, 2026 03:39 AM GMT
Report

ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டபோது இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருகின்றன.

தகர்க்கப்படும் அமெரிக்க இராணுவ தளங்கள்! கிளஸ்டர் குண்டுகளால் திணறும் வளைகுடா

தகர்க்கப்படும் அமெரிக்க இராணுவ தளங்கள்! கிளஸ்டர் குண்டுகளால் திணறும் வளைகுடா

போர் நடவடிக்கை

இதனால் நகரின் பல பகுதிகளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பாயும் சத்தமும், வெடிப்புகளும் பதிவாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 முதல் ஈரான் மீது நடத்தி வரும் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

தெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள்: பற்றியெரியும் எண்ணெய் கிடங்குகள் - தீவிரமடையும் மோதல் | Middle East Conflict Powerful Explosions In Tehran

நள்ளிரவைத் தாண்டிய வேளையில் நிகழ்ந்து வரும் இந்தத் தொடர் வெடிப்புகளால் தெஹ்ரான் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துடன் பலர் நிலத்தடி பாதுகாப்பகங்களை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை ஆரம்பித்ததையடுத்து ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதுவரை ராணுவ தளம், கடற்படை தளம், விமான தளங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தாக்குதல்கள் தற்போது எண்ணெய் கிடங்குகள், எரிவாயு ஆலைகளை நோக்கி நகர்ந்துள்ளது.

இப்படியான சூழலில் இத்தகைய தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! முன்னரே அறிந்த நாமல் ராஜபக்ச..

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்! முன்னரே அறிந்த நாமல் ராஜபக்ச..

எண்ணெய் கிடங்குகள், எரிவாயு ஆலைகளை குறிவைத்து தாக்குதல்

ஈரானின் தெற்கு புசேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் உள்ள தெற்கு பார்ஸ் எல்பிஜி வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து ஈரான், கட்டார், சவுதி அரேபியா உட்பட பிற நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள், எரிவாயு ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள்: பற்றியெரியும் எண்ணெய் கிடங்குகள் - தீவிரமடையும் மோதல் | Middle East Conflict Powerful Explosions In Tehran

அந்த வகையில் கட்டார் தலைநகர் தோஹாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் ராஸ் லஃபானில் உள்ள எல்என்ஜி கேஸ் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

5ல் 4 ஏவுகணைகளை கட்டார் இடைமறித்து அழித்த நிலையில் ஒரு ஏவுகணை ஆலையை தாக்கியது. இதனால் ஆலை தீப்பற்றி எரிந்த நிலையில் தற்போது அங்கு கேஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதனை கட்டார் கடுமையாக கண்டித்துள்ளதோடு, தங்கள் நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை எடுக்க உள்ளதாக கட்டார் கூறியுள்ள நிலையில் ஈரானுக்கும், கட்டாருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

தொடரும் ஈரான் - இஸ்ரேல் மோதல் : அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை தாக்கிய ஈரான் - வெளியான காணொளி

தொடரும் ஈரான் - இஸ்ரேல் மோதல் : அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை தாக்கிய ஈரான் - வெளியான காணொளி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US