ஹொலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார்
United States of America
Hollywood Movies
Hollywood
By Shadhu Shanker
ஹொலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(Michael Madsen) தனது கலிபோர்னியா வீட்டில் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
67 வயதான இவர் நேற்றையதினம்(3) காலமாகியுள்ளார்.
ஹொலிவுட் நடிகர்
உள்ளூர் நேரப்படி காலை 08:25 மணிக்கு (15:25 GMT) அவர் இறந்துவிட்டதாகவும் ஹொலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் மாரடைப்பில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
மேட்சன் Reservoir Dogs, Kill Bill: Vol. 2, The Hateful Eight and Once Upon a Time in Hollywood ஆகிய திரைப்படங்களில் நடித்ததில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Viral Video: உலகத்துல இப்படியொரு சிறிய டிசைனரை பார்த்திருக்கவே மாட்டீங்க... தங்கைக்கு வடிவமைத்தை ஆடையைப் பாருங்க Manithan

குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US