ஈழத்தமிழர்களின் குறைந்தபட்ச அபிலாசைகளை முன்னெடுக்க நான் தயார் : மனோகணேசன் உறுதி

Colombo Mano Ganeshan Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By Rukshy Mar 22, 2024 09:50 AM GMT
Report

ஈழத்தமிழ் சகோதரர்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளை நடைமுறை சாத்தியமான முறையில் விட்டுக்கொடுக்காமல் முன் எடுக்கும் வடக்கு கிழக்கின் மக்கள் மனு சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வடக்கு கிழக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுடன் இன்று (22.03.2024) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயதை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் 14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை

வவுனியாவில் 14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கூறியதாவது,  

குறைந்தபட்ச உடன்பாடு

“எமது சந்திப்பு மிக காத்திரமாக நடைபெற்றுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்களுடன் தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில், மாகாண சபைகள் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச உடன்பாட்டை காண்பது தொடர்பில் கலந்து உரையாடப்பட்டுள்ளது.  

ஈழத்தமிழர்களின் குறைந்தபட்ச அபிலாசைகளை முன்னெடுக்க நான் தயார் : மனோகணேசன் உறுதி | Meeting North East Civil Society And Mano Ganesan

சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுடன், குறைந்தபட்ச உடன்பாட்டை காணும் சிங்கள பிரதான கட்சிகள், தலைவர்கள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அந்த உடன்பாட்டை இடம்பெற செய்ய வேண்டும் என கலந்து உரையாடினோம்.

எதிர்வரும் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலா ஜனாதிபதி தேர்தலா. அவ்வாறாயின் சிங்கள பிரதான கட்சி வேட்பாளர்கள், பொது தமிழ் வேட்பாளர் ஆகிய விடயங்கள் பற்றியும் கலந்து உரையாடினோம்.

தேர்தல் விஞ்ஞாபனங்கள்

வாக்களியுங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்போம் என்ற நிலைபாட்டுடன் தமிழ் மக்கள் மத்தியில் வந்து வாக்கு கோர சிங்கள பிரதான கட்சிகள், கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு இனிமேல் இடம் தர முடியாது என்ற பொது நிலைபாட்டை பற்றியும் உரையாடினோம்.  

ஈழத்தமிழர்களின் குறைந்தபட்ச அபிலாசைகளை முன்னெடுக்க நான் தயார் : மனோகணேசன் உறுதி | Meeting North East Civil Society And Mano Ganesan

தமிழ் முற்போக்கு கூட்டணியால், மலையக தமிழர் தொடர்பில் சமூக நீதி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து சிங்கள பிரதான கட்சிகளுடன் எமது கட்சி கலந்துரையாட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், எமது ஆவண நிலைப்பாடுகள் கட்சிகளின் மற்றும்  வேட்பாளர்களின்  தேர்தல் விஞ்ஞாபனங்களில் இடம்பெறுவதை பொறுத்தே எமது நிலைப்பாடு அமையும் என்ற முடிவை நாம் ஏற்கனவே எடுத்துள்ளோம் என்பதை நான் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு எடுத்து கூறினேன்" என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இளம் பெண்களுக்கு அதிர்ச்சி : அழகால் காத்திருக்கும் ஆபத்து

கொழும்பில் இளம் பெண்களுக்கு அதிர்ச்சி : அழகால் காத்திருக்கும் ஆபத்து

நாடாளுமன்ற அமர்வுகளுக்காக வீணடிக்கப்பட்ட 45 மில்லியன் ரூபா

நாடாளுமன்ற அமர்வுகளுக்காக வீணடிக்கப்பட்ட 45 மில்லியன் ரூபா

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US