கனடா வாழ் யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் அமைப்பினால் வைத்தியகருவி வழங்கி வைப்பு
Srilanka
Canada
Jaffna
Kalmunai
By Dias
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு Bi PAP என்னும் வைத்திய கருவியொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடா வாழ் யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் அமைப்பான JMFOA - Canada சார்பாக இந்த கருவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து இலங்கை வந்த யாழ்.வைத்தியர் மைலாசன் அவர்களினால் குறித்த கருவி விஷேட வைத்தியர்களான டொக்டர் எஸ்.பிரேமாநந்த்( S.Premanand),டொக்டர் அ.நொயல்டன் (A.Noyalton),டொக்டர்.இதயகுமார் (Ithayakumar) ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
கனடா - யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் JMFOA அமைப்பினால் வைத்திய கருவி வழங்கிவைப்பு
கனடா வாழ் யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் அமைப்பினால் சுவாசகருவி வழங்கி வைப்பு
தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டை ஏன் கொண்டாட முடியவில்லை 11 மணி நேரம் முன்
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
வீடு வாங்குகிறோம் என ஓவராக பேசி வந்த மனோஜ், வீட்டிற்கு வந்த ஷாக்கிங் தகவல்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரூ.3 கோடி மதிப்புள்ள Lexus LM 350H கார்: ராதிகா மெர்சண்ட் உடன் அம்பானி குடும்பத்தின் சொகுசு பயணம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US