கனடா வாழ் யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் அமைப்பினால் சுவாசகருவி வழங்கி வைப்பு
Srilanka
Canada
Jaffna
Ampara
By Dias
அம்பாறை - திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சுவாசத்துக்கு உதவும் கருவியொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடா வாழ் யாழ்.மருத்துவபீட வைத்தியர்களின் அமைப்பான JMFOA - Canada சார்பாக இந்த கருவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை செயற்பாடுகளுக்கு உதவும் நோக்கில் இவை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US