யாழில் வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Kajinthan
யாழ்.BA தம்பி வீதியில் தனியார் வைத்தியசாலை மருத்துவக்கழிவுகள் வீசப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மாநகரசபை உறுப்பினர்களான மதுசிகான் சதீஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதர பரிசோதகருக்கும், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு அழைப்பு
இந்தநிலையில் பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று நிலைமையை அவதானித்தனர்.

அதன்பின்னர், கழிவுகளை கொட்டிய தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US