மகிந்த பதவி விலகியதும் கோட்டாபய நம்பிக்கை வைத்த முதல் நபர் யார்: வெளிவந்த தகவல்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Prasanna Ranatunga Sri Lanka Anti-Govt Protest
By Benat Sep 10, 2023 11:15 AM GMT
Report

கடந்த வருடம் கடும் இக்கட்டான நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில் நம்பிக்கை வைத்தது ரணில் விக்ரமசிங்க மீதுதான் என வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

வடக்கில் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் ஆசிரியர் கைது

வடக்கில் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் ஆசிரியர் கைது

ரணிலை பதவிக்கு கொண்டு வந்தோம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யார் என்ன சொன்னாலும் நாங்கள் அனைவரும் ஒன்றுகூடியே ரணில் விக்ரமசிங்கவை  இந்தப் பதவிக்கு கொண்டுவந்தோம்.

மகிந்த பதவி விலகியதும் கோட்டாபய நம்பிக்கை வைத்த முதல் நபர் யார்: வெளிவந்த தகவல் | May 9 Attack 2022 Sri Lanka

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச  பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மீது முதலில் நம்பிக்கை வைத்தது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தான். 

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்த முடிவு தவறானது என எப்போதாவது நிரூபிக்கப்பட்டதா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கையில் காணாமல்போனோருக்கு நீதி கோரி பிரித்தானியாவில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

இலங்கையில் காணாமல்போனோருக்கு நீதி கோரி பிரித்தானியாவில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

சனல் 4 வெளியிட்ட வீடியோ: ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள தீர்மானம்

சனல் 4 வெளியிட்ட வீடியோ: ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் புதிய திட்டம்: ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்காகவும் புதிய திட்டம்: ஜனாதிபதி அறிவிப்பு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US