சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தையின் மரணம்: வைத்தியசாலை நிர்வாகம் விளக்கம்

Matara Hospitals in Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Dhayani May 28, 2024 01:27 AM GMT
Report

மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இருபத்திநான்கு வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் குழந்தையொன்றைப் பெற்றெடுத்துள்ளதாகவும், சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தனது தனிப்பட்ட வைத்தியரின் அறிவித்தலின் பேரில் கடந்த (22 ஆம் திகதி) இறந்த தனது குழந்தையை பிரசவிப்பதற்காக கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் தாயொருவர் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் உபாலி கருணாரத்ன விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் மாயமான குழந்தை..! கொந்தளிக்கும் உறவினர்கள்

வைத்தியசாலையில் மாயமான குழந்தை..! கொந்தளிக்கும் உறவினர்கள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தையின் மரணம்: வைத்தியசாலை நிர்வாகம் விளக்கம் | Matara Hospital Baby Death Investigation

வைத்தியசாலை நிர்வாகம் விளக்கம்

குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தாயை பரிசோதித்த தனியார் வைத்தியர் ஸ்கேன் செய்ததில், வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வேலை செய்யாமல் குழந்தை உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், உயிரிழந்த குழந்தையை பிரசவம் செய்வதற்காக வைத்தியசாலைக்கு செல்லுமாறு தாய்க்கு வைத்தியர் அறிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த தாய் கொட்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை அகற்றுவதற்கு தேவையான மருந்துகளை வைத்தியசாலை ஊழியர்கள் தாயாருக்கு வழங்கியுள்ளனர்.

இதன்போது, ​​வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டதை தாயார் ஏற்றுக்கொண்டதாகவும், பிரசவத்திற்கு அனுமதி தருவதாகவும், அதற்கான ஆவணங்களை எழுதி கையொப்பமிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகங்களின் பேசு பொருளாகும் முள்ளிவாய்க்கால் யுத்தம்

சர்வதேச ஊடகங்களின் பேசு பொருளாகும் முள்ளிவாய்க்கால் யுத்தம்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தையின் மரணம்: வைத்தியசாலை நிர்வாகம் விளக்கம் | Matara Hospital Baby Death Investigation

பிணவறைக்கு லொறியில் அனுப்பப்பட்ட சடலம்

இதன்பின்னர் கடந்த 24 ஆம் திகதி காலை குழந்தை உயிரிழந்த நிலையில் தாய் பிரசவித்துள்ளார். அதற்குள் கரு சற்று மோசமடைந்து விட்டதாகவும், முப்பத்தாறு வாரங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடலை ஏற்க உறவினர்கள் யாரும் முன்வரவில்லை எனவும், 25 ஆம் திகதி மதியம், உறவினர்கள் வந்து உடலைக் கேட்டுள்ளனர்.

வைத்தியசாலை ஊழியர்களிடையே சரியான தகவல்தொடர்பு இல்லாத சூழ்நிலையால் குழந்தையின் சடலம் அந்த நேரத்தில் பாதுகாவலர்கள் இல்லாத பிற உடல்களுடன் தகனத்திற்காக வைத்தியசாலை பிணவறையில் இருந்து லொறியொன்றில் அனுப்பப்பட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குழந்தையின் மரணம்: வைத்தியசாலை நிர்வாகம் விளக்கம் | Matara Hospital Baby Death Investigation

டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவு

இதனையடுத்து சடலத்தை ஒப்படைக்குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய லொறியில் இருந்து சடலம் மீண்டும் வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தை பிரசவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், நீதவான் வந்து பிரேத பரிசோதனை நடத்துவார் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த (DNA) டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ள நிலையில், பரிசோதனை செய்யப்படும் எனவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிமுறைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிமுறைகள்

தீவிரமடையும் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை: பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

தீவிரமடையும் தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை: பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், மெல்போன், Australia

27 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான், பிரான்ஸ், France

23 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

23 Nov, 2009
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, தெல்லிப்பழை

23 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், புத்தளம், Frederikssund, Denmark, Gormley, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, வவுனியா, Milton Keynes, United Kingdom

17 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கனடா, Canada

21 Nov, 2017
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், சுவிஸ், Switzerland

21 Nov, 2007
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US