திருகோணமலை பகுதியில் 1000 கணக்கான மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம்

Trincomalee Sri Lanka Sri Lankan Peoples
By Harrish Sep 18, 2023 09:31 PM GMT
Report

திருகோணமலை – குச்சவெளி பகுதியில் GSMB மற்றும் MIDWEST நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி 1000 கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்று(18.09.2023) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குச்சவெளி பகுதியில் 

ரஷ்ய பயணிகளின் வாகனங்களுக்கு மற்றுமொரு ஐரோப்பிய நாடு பிறப்பித்துள்ள உத்தரவு

ரஷ்ய பயணிகளின் வாகனங்களுக்கு மற்றுமொரு ஐரோப்பிய நாடு பிறப்பித்துள்ள உத்தரவு

திருகோணமலை பகுதியில் 1000 கணக்கான மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம் | Massive Demonstration In Trincomalee

எதிர்ப்பு நடவடிக்கை

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பிரதேச மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த மணல் அகழ்வு காரணமாக இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், தமது எதிர்கால சந்ததிக்கு இயற்கை வளங்கள் இல்லாமல் போவதாகவும் மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

திருகோணமலை பகுதியில் 1000 கணக்கான மக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம் | Massive Demonstration In Trincomalee

மேலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் முன்னெடுக்க வேண்டும் எனவும் குச்சவெளி மக்கள் கோரிக்கை விடுது்துள்ளனர்.

மேய்ச்சல் தரையை மீட்டுதர கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மேய்ச்சல் தரையை மீட்டுதர கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்கள் பாரிய போராட்டம் (Photos)

ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்கள் பாரிய போராட்டம் (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


GalleryGallery
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US