மன்னார் மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட வுஷூ விளையாட்டு
Mannar
China
Northern Province of Sri Lanka
Sports
By Ashik
மன்னார் மாவட்டத்தில் முதல்முறையாக வுஷூ (Wushu) விளையாட்டானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வுஷூ விளையாட்டு தொடர்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் இடம் பெற்று வருகிறது.
மன்னார் பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (0811.2024) தொடக்கம் நாளை ஞாயிற்றுக்கிழமை(10.11.2024) வரை குறித்த விளையாட்டு போட்டிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி முகாம்
குறித்த பயிற்சி முகாமில் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் 50 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்த விளையாட்டு நிகழ்வானது அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலோடு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் நிதி பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
முத்து தலையில் இடியை இறக்கிய சிந்தாமணி.. அதிர்ச்சியில் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான் Cineulagam
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US