அரசியல் ரீதியாக சரத் பொன்சேகா பெறுமதியற்ற நபர்! பொதுஜன பெரமுன தெரிவிப்பு

SLPP Mahinda Rajapaksa Sarath Fonseka NPP Government Janaka Thissakuttiarachchi
By Rakesh Feb 21, 2026 10:16 AM GMT
Report

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகா மக்களுக்காக அரசியல் செய்பவர் அல்லர் என்றும், அவர் தனிப்பட்ட பகைமையைத் தீர்க்கும் அரசியலையே முன்னெடுத்து வருகின்றார் என்றும் அக்கட்சி சாடியுள்ளது.

அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை

அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை

விடுதலைப்புலிகளின் கோரிக்கை

இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாய்ப்பளித்ததாக சரத் பொன்சேகா அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.

மூன்றாம் தரப்பிடம் சரணடைவதே விடுதலைப்புலிகளின் கோரிக்கையாக இருந்த போதிலும், இராணுவத்திடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்ததாவது,

அரசியல் ரீதியாக சரத் பொன்சேகா பெறுமதியற்ற நபர்! பொதுஜன பெரமுன தெரிவிப்பு | Mahinda Led Victory In The War Pothujana Peramuna

அரசியல் ரீதியாக பெறுமதியற்ற நபர்

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச எடுத்த அதிரடியான முடிவுகளாலேயே நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 

யுத்தம் நிறைவடையும் போது இராணுவத் தளபதியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே சரத் பொன்சேகாவை நாம் மதிக்கின்றோம் அதனைத் தாண்டி அரசியல் ரீதியாக அவர் ஒரு பெறுமதியற்ற நபர். அவர் மக்களின் நலனுக்காக அரசியல் செய்யாமல், தனது தனிப்பட்ட கோபங்களையும் பகைமைகளையும் தீர்த்துக் கொள்வதற்காகவே அரசியலைப் பயன்படுத்துகின்றார்.

சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் யுத்த வெற்றியின் பெருமையைக் குறைக்கும் வகையிலான இத்தகைய கருத்துக்களைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை.

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச எடுத்த அதிரடியான முடிவுகளாலேயே நாடு புலிப் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே என்றார்.

நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்

நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்

இலங்கையில் கட்டாய நடைமுறை - மீண்டும் வந்த அறிவிப்பால் கடுமையாகும் திட்டம்

இலங்கையில் கட்டாய நடைமுறை - மீண்டும் வந்த அறிவிப்பால் கடுமையாகும் திட்டம்

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US