இலங்கையில் கட்டாய நடைமுறை - மீண்டும் வந்த அறிவிப்பால் கடுமையாகும் திட்டம்
Sri Lanka
Driving Licence
Highways In Sri Lanka
By Mayuri
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த கட்டாய நடைமுறையை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபராதம் விதிப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாய ஆசனப்பட்டி அணிதல் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக கிட்டத்தட்ட 9000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சட்டத்தின் கடுமையான நடைமுறையை உறுதி செய்வதற்காக அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US