ட்ரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் தீவில் மேக்ரோன் - கார்னி சந்திப்பு!

Donald Trump France
By Amal Sep 20, 2026 03:00 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மறைமுகப் பதிலடி கொடுக்கும் வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலானது பிரான்சின் கட்டுப்பாட்டிலுள்ள செயிண்ட் பியர் மற்றும் மிக்வலோன் தீவில் நடைபெறவுள்ளது.

அட்லாண்டிக் கடற்பகுதியில் கனடா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த தீவானது, வட அமெரிக்காவில் பிரான்சின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரேயொரு பகுதியாகும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

அண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், கனடா, கிரீன்லாந்து மற்றும் பிரான்ஸ் தீவுகள் உட்பட வட அமெரிக்கக் கண்டத்தின் பல பகுதிகளை அமெரிக்கக் கொடியால் மூடி, 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' எனச் சித்தரிக்கும் புகைப்படமொன்றைப் பகிர்ந்திருந்தார்.

ட்ரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் தீவில் மேக்ரோன் - கார்னி சந்திப்பு! | Macron And Carney Meet On A French Trump

இதற்கு பிரான்ஸ் தரப்பில் நேரடியாக எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கப்படாத நிலையில், தற்போது ஜனாதிபதி மேக்ரோன் அத்தீவுக்கு விஜயம் மேற்கொள்வதுடன், அங்கு கனடிய பிரதமரையும் சந்திக்கவுள்ளமை இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.

எரிசக்தி நெருக்கடி 

2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் அத்தீவிற்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காகச் செல்லும் வழியிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ட்ரம்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் தீவில் மேக்ரோன் - கார்னி சந்திப்பு! | Macron And Carney Meet On A French Trump

இச்சந்திப்பின் போது இரு தலைவர்களும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கனடா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான நெருங்கிய பொருளாதார உறவுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தரவு மையங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு : தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்த முயலும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி

தரவு மையங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு : தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்த முயலும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி

கனடாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது

கனடாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US