அரசாங்கத்தின் சொகுசு வாகனங்கள் விற்பனைக்கு...
Government Of Sri Lanka
Sri Lanka Government
Economy of Sri Lanka
By Benat
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான 16 சொகுசு வாகனங்கள் மற்றும் 3 பிற வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
விற்பனைக்காக சொகுசு வாகனங்கள்
இந்த வாகனங்களுக்கு மேலதிகமாக, மூன்று பழைய வாகனங்களும் விற்பனைக்காக விடப்பட்டுள்ளன.
தொடர்புடைய வாகனங்களை விற்பனை செய்வதற்காக தகுதிவாய்ந்த விலைமனுதாரர்களிடம் இருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை குடிமக்கள் அல்லது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் மட்டுமே இந்த விலைமனுக்களை சமர்ப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US