காணாமல் போன தங்கச் சங்கிலியை மீள ஒப்படைத்த நல்லுள்ளங்கள்
Trincomalee
Gold
By Kiyas Shafe
மூதூர் பொழுதுப் போக்கு பூங்காவில் காணாமல் போன 4 கிராம் தங்க கைச் சங்கிலி உரியவரிடம் நேற்று(25) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமத்தைச் சேர்ந்த புதிய தம்பதியினர் மூதூர் பொழுதுப் போக்குவக்கு வந்திருந்த சமயம் அவர்களுடைய தங்க கைச் சங்கிலி காணாமல் போயிருந்தது.
கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி
இது தொடர்பாக மூதூர் பிரதேச சபையில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மூதூர் பொழுது போக்கு பூங்காவில் நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்ட சிலர் தங்கக் சங்கிலியை கண்டெடுத்து மூதூர் பிரதேச சபையில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர் முன்னிலையில் தங்கச் சங்கிலியை கண்டெடுத்த நபர்கள் உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.



Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US