உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள அடுத்த வாரம் கூட்டம்
Election Commission of Sri Lanka
Ranil Wickremesinghe
Election
Sri Lankan local elections 2023
By Sivaa Mayuri
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அடுத்தக்கட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த வாரம் மீளவும் கூடவுள்ளது.
அடுத்த மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் உள்ள தடைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக தேர்தல்கள்ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரச அச்சுத் திணைக்களம்
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான எந்தவொரு வாக்குச்சீட்டும் அரச அச்சுத் திணைக்களத்திடமிருந்து இதுவரையில் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து விரைவில் தேர்தல்கள்
ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் தினேஸ்
குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 212 Reviews
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US