நெருக்கடிகள் ஏற்படுவதற்கு முன் தேர்தலை நடத்துங்கள்! - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Election
By Rakesh 2 மாதங்கள் முன்
Report

நாட்டில் நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் மக்கள் கோரும் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,

"இந்நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசே ஆகும்.

இந்நேரத்தில் நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையைச் சீர்குலைத்து உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்குப் பல சதித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நெருக்கடிகள் ஏற்படுவதற்கு முன் தேர்தலை நடத்துங்கள்! - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் | Opposition Leader S Appeal To The President

 பாரிய நெருக்கடி நிலை 

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தின் உதவியை நாடியபோது, உயர் நீதிமன்றம் அதைப் பரிசீலித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தைத் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தாலும், அரசு தனக்கு விசுவாசமான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இந்த முடிவைச் சவாலுக்குட்படுத்தியது.

இதன் காரணமாக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நீதித்துறை, சட்டவாக்கத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் பாரிய நெருக்கடி நிலை உருவாகியது. சட்டவாக்கம் நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசு கடுமையாக முயற்சிக்கின்றது.

நெருக்கடிகள் ஏற்படுவதற்கு முன் தேர்தலை நடத்துங்கள்! - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் | Opposition Leader S Appeal To The President

இந்த முயற்சிகளை மிகவும் வெறுப்புடன் கண்டிக்கின்றேன். நீதித்துறை உறுப்பினர்கள் அனைவரினதும் கண்ணியமான இருப்புக்காக எதிர்க்கட்சியாக முன்னிற்கின்றது.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி நீதிபதிகளைச் சங்கடப்படுத்துதல், அவமதிப்புகளுக்குட்படுத்துதல், வரப்பிரசாத குழுக்கு அழைத்து மானவங்கப்படுத்தல் மூலம் நீதிமன்றத்துறையில் தலையீடு செய்ய அரசு ஆயத்தமாகின்றது.

ஜனநாயகத்தைப் போற்றும் ஒரு மக்கள் பிரதிநிதியாக இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்தச் சதிகளை முறியடிக்க இன, மத பேதமின்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

எனவே, அனைத்து அரசியல் சதிகளையும் கைவிட்டு மக்கள் கோரும் தேர்தலை நடத்துமாறும், இல்லையெனில் சில தரப்புகள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடலாம் என்பதனால், நாட்டில் இவ்வாறான பாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Toronto, Canada

29 May, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

தம்பிலுவில், சென்னை, India, பேர்லின், Germany, London, United Kingdom

25 May, 2023
மரண அறிவித்தல்

யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, பேர்ண், Switzerland

26 May, 2023
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

27 May, 2023
மரண அறிவித்தல்

பலாலி, London, United Kingdom

27 May, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

27 May, 2023
மரண அறிவித்தல்

மிருசுவில், மன்னார் பண்டிவிரிச்சான், அச்சுவேலி, Aulnay-sous-Bois, France

28 May, 2023
மரண அறிவித்தல்

Nakskov, Denmark, Faaborg, Denmark, Copenhagen, Denmark

18 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் வடக்கு

10 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு 6

24 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு

29 May, 2013
31ம் நாள் நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பளை, உருத்திரபுரம், Toronto, Canada

29 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மறவன்புலோ, Zürich, Switzerland

23 May, 2023
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, Scarborough, Canada

13 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Maldives, சம்பியா, Zambia, Transkei, South Africa, Windsor Slough, United Kingdom, Preston, United Kingdom

03 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US