மகிந்தவை மட்டுமல்ல ட்ரம்ப்பையும் அலறவிட்ட தமிழ் பெண்!
முன்னாள் மனித உரிமைகள் தலைவர் நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணித்தியாலங்களிலே அதனை விரும்பாத சில தரப்பினர் தமது விமர்சனங்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
அத்தோடு, தற்போது சிறைவாசம் மற்றும் விசாரணைகளில் இருப்பதால் ராஜபக்ச அணியினர் எந்தவொரு கருத்துக்களையும் கூறவில்லை.ஆனால் டொனால்ட் ட்ரம்ப் உடனடியாகவே தனது சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
சவால் மிக்க ஒரு பெண்ணின் உடைய வெற்றியாகப் பார்க்கப்பட வேண்டிய இந்த நேரத்தில் அவற்றை கொண்டாட சில தரப்பினர் மறுத்துள்ளனர்.
ஆனால் ராஜபக்சக்களும் நவநீதம் பிள்ளையை மிக மோசமான விதத்திலே நடாத்தியிருந்தனர்.ஆனால் அந்த சவால்களை எல்லாம் வென்று இன்று நவநீதம் பிள்ளை சாதனைப் பெண்ணாக திகழ்கின்றார்.
2026 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வென்று உலக அரங்கில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ள சர்வதேச நீதிபதி நவனீதம் பிள்ளையின் முழுமையான வரலாறு, பன்னாட்டு சட்டப் பங்களிப்புகள் மற்றும் உலக அரசியல் மோதல்கள் குறித்த விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri