கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதி! போக்குவரத்தில் அதிரடி கட்டுப்பாடு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
கொழும்பு, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள டுப்ளிகேஷன் வீதியின் ஒரு பகுதி இன்று (25) தாழிறங்கியதைத் தொடர்ந்து, குறித்த வீதியின் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காரணமாக ஆரம்பத்தில் சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனினும், தற்போது வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US