கோவிட் நிலைமையால் உப தபால் அலுவலகங்கள் திறக்கும் நேரம் மட்டுப்படுத்தல்
Srilanka
Covid
By Rakesh
கோவிட் வைரஸ் தொற்று நிலைமையால் உப தபால் அலுவலகங்களைத் திறக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாத்திரமே திறந்திருக்கும் என்று தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், உப தபால் அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன.
இதேவேளை, சனிக்கிழமை தோறும் உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல்
ஒரு மணி வரை மாத்திரமே திறக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் மேலும்
கூறியுள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US