லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
ஜூலை மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3680 ரூபாவிற்கும், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1477 ரூபாவிற்கும் 2 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலின்டரின் விலை, 02 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 591 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு விலை
எனினும் இன்று (02) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![தமிழரசுக் கட்சியால் நொந்து நொடிந்து போன சம்பந்தனின் இறுதி நிமிடங்கள்](https://cdn.ibcstack.com/article/26fc1c12-5721-47b2-8412-b5d9c349631a/24-6682e4888f8fc-md.webp)