சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன்

TNA R. Sampanthan Sri Lanka Politician
By Dharu Jul 02, 2024 07:39 PM GMT
Report

மறைந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனின் புகலுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கொழும்பு - பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

சம்பந்தனின் புகழுடலுக்கு எதிர்வரும் 07/07/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை இந்துமயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

முதலாம் இணைப்பு

தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் புகலுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

மேலும், இராஜவரோதயம் சம்பந்தனின் புகலுடலுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

மேலும் தமிழர் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

முதலாம் இணைப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில்  இன்று (02) காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை புதன்கிழமை (03) நாடாளுமன்றத்தில் 2 மணிக்கு சம்பந்தனிக் பூதவுடல் வைக்கப்பட்டு அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயக்கர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

மகிந்த ராஜபக்ச அஞ்சலி

அங்கு 4 மணிவரையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

இந்நிலையில், மறைந்த சம்பந்தனின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

செந்தில் தொண்டமான் அஞ்சலி 

இந்நிலையில், கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தனின் பூதவுடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

[U53IZDM ]

மேலும் சம்பந்தனின் பூதவுடலுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் | Sambandhan Passed Away

சம்பந்தனின் மறைவுக்கு இராதாகிருஷ்ணன் இரங்கல்

சம்பந்தனின் மறைவுக்கு இராதாகிருஷ்ணன் இரங்கல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US