அனைத்து அமெரிக்க விமான சேவைகளையும் நிறுத்த அவசர அறிவிப்பு
United States of America
Flight
By Sajithra
அமெரிக்கா முழுவதும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு (Nationwide Ground Stop) அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
"அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக" அமெரிக்காவிலுள்ள அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டு, புறப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக FAA அறிவித்துள்ளது.
FAA இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அவசர எச்சரிக்கை பின்னர் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எத்தனை விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தெளிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதுவொரு முக்கிய செய்தியாகும்; இது குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US