புதுக்குடியிருப்பில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் தாமதம்: மக்கள் விசனம்

Tamils Mullaitivu Northern Provincial Council
By Keethan Feb 23, 2024 01:05 PM GMT
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்னும் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்காத நிலையில் மக்கள் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களின் சொந்த காணிகளில் பிள்ளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்ட காணிகள், மற்றும் பெற்றோர்கள் இறப்பின் பின்னர் காணிக்கு உரிதானவர்களுக்கு வழங்கும் காணிகள், காணிப்பிணக்கில்  தீர்க்கப்படாமல் இன்னும் பல குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படாத நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கோவிட் காலப்பகுதி தொடக்கம் தற்போதுவரை அரச அதிகாரிகள் அசமந்தப்போக்கான பதிலினையே வழங்கிவருகின்றார்கள் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நடமாடும் சேவை

எனவே மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடமாடும் சேவையினை நடத்தவேண்டும் எனவும், இதுதொடர்பில் வடமாகாண காணிபயன்பாட்டு குழு கவனத்திற்கு கொண்டுசெல்ல பிரதேச செயலாளர் ஆவண செய்யவேண்டும் எனவும் மக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் தாமதம்: மக்கள் விசனம் | Land Permit Issue

இந்நிலையில், காணிக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காமையினால் பல ஆண்டுகளாக மின்சார இணைப்பினை கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும்,  விவசாய செய்கைக்கு கடனினை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையும் காணப்படுவதாக விவசாயிகள் கவலைவெளியிட்டுள்ளனர்.

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக 7.5 கோடி ரூபா மோசடி

யாழில் கனடாவுக்கு அனுப்புவதாக 7.5 கோடி ரூபா மோசடி

தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கலந்துரையாடலை புறக்கணித்த சுமந்திரன் - சாணக்கியன்

தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கலந்துரையாடலை புறக்கணித்த சுமந்திரன் - சாணக்கியன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US