தமிழரசு கட்சியின் கிளிநொச்சி கலந்துரையாடலை புறக்கணித்த சுமந்திரன் - சாணக்கியன்
இலங்கை தமிழரசு கட்சியின் கலந்துரையாடல் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் கிளிநொச்சியில் சிவஞானம் சிறீதரனின் கட்சி அலுவலகத்தில் இடம்பெறுகிறது.
இந்நிலையில் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தவிர்ந்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
வழக்கு தாக்கல்
மேலும், இந்த கலந்துரையாடலுக்கு தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த பீட்டர் இளஞ்செழியன் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த சந்திரசேகரம் பரா என்பவர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இராணுவத் தளங்களை மூடுக... வெளிநாட்டில் பிரித்தானியாவிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம் News Lankasri