நீதிபதி இளஞ்செழியனிடம் இருந்து இராணுவ தளபதிகளைக் காப்பாற்ற சந்திரிக்கா செய்த சதி
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கொடூரமான மனித உரிமை மீறல்களின் மற்றும் போரின் பேரவலத்தின் அடையாளமாகும்.
1995-1996 காலப்பகுதியில் காணாமல் போன நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இங்கு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.
இப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகளில் நீதிபதி இளஞ்செழியன் முக்கிய பங்காற்றியவர்.
முந்தைய அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அவரிடம் இருந்து இவ்விவகாரத்தில் தொடர்புடைய இராணுவ தளபதிகளைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
குறிப்பாக அவர்களுக்கு வெளிநாட்டு தூதுவ பதவிகளை கொடுத்து இவ்விசாரணைகளில் இருந்து தப்பிக்க உதவியுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam