கிளிநொச்சி சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும்: ஈ.பி.டி.பி. கோரிக்கை

Kilinochchi Douglas Devananda SL Protest
By Theepan Mar 12, 2025 09:38 AM GMT
Report

கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் ஒத்திவைக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டக்ளஸ் தேவானந்தா அதிகாரத்தில் இல்லாததின் விளைவை கிளிநொச்சி வர்த்தகர்கள் உணர்ந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்

வர்த்தக நிலையங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

இதன்போது மேலும் கூறுகையில், கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொதுச் சந்தை வளாகத்தில் உலக வங்கியின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை, சுற்று நிரூபங்களுக்கு அமைவாக கோரல் அடிப்படையில் குத்தகைக்கு வழங்குவதற்கு கரைச்சி பிரதேச சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும்: ஈ.பி.டி.பி. கோரிக்கை | Kilinochchi Market Building Case

கிளிநொச்சி பொதுச் சந்தை என்பது யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியமர்ந்த காலப் பகுதியில் சந்தை அமைக்கப்பட்டுள்ள பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அதனை விடுவித்த எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, இடம்பெயர்விற்கு முன்னர் அந்த பிரதேசத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு வர்த்தக நிலையங்களை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுத்திருந்தார்.

அப்போதும் அரச அதிகாரிகளினால், அரச சுற்று நிரூபங்களுக்கு அமையவே கடைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத எமது செயலாளர் நாயகம், அரச சுற்றிக்கைகள் ஒழுங்கு விதிகள் போன்றவை மக்களின் நலன்களை முன்னிறுத்தியே உருவாக்கப்படுகின்றன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

விளைவை உணர்ந்துள்ள மக்கள்

அனைத்தையும் இழந்த நிலையில் மீள்குடியேறிய மக்களை சுற்றறிக்கைகளின் பெயரால் மேலும் துன்பப்படுத்த முடியாது என்ற கருத்தை முன்வைத்துடன் அப்போதைய ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியுடன் கலந்துரையாடி எந்தவிதமான முற்பணங்களும் இன்றி குறித்த கடைகள் மக்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும்: ஈ.பி.டி.பி. கோரிக்கை | Kilinochchi Market Building Case

இந்நிலையிலேயே, தற்போது குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் நிச்சயமாக எங்களுடைய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆட்சி அதிகாரத்தில் இல்லாததன் விளைவை தற்போது உணர்ந்திருப்பார்கள்.

எது எப்படியோ, தற்போது இந்த விவகாரம் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். சுற்று நிரூபங்களையும் சந்தை வர்த்தகர்களின் எதிர்பார்ப்புக்களையும் சமரசம் செய்து இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு பிரதேசசபை அதிகாரிகளுக்கு சங்கடங்கள் இருக்குமாயின், இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் குறித்த விவாகரம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகின்றது என கூறியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US