சீரற்ற காலநிலையால் அதிகரித்துள்ள நெல் இலைச்சுருட்டி நோய் தாக்கம்

Kilinochchi Sri Lankan Peoples Climate Change Weather
By Independent Writer Dec 01, 2024 12:10 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து கிளிநொச்சி(Kilinochchi) மாவட்டத்தின் நெல் வயல்களில் "மடிச்சுக்கட்டி "என்ற நெல் இலைச்சுருட்டி நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2024ம் ஆண்டு கால போக குளங்களின் கீழான நெற்ச்செய்கை மற்றும் மானாவாரி நெற் செய்கையாக மாவட்டத்தில் 70,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நெற்பயிர்களில் மடிச்சுக்கட்டி நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியது

திருகோணமலை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியது

நோய்த்தாக்கம்

கிளிநொச்சி புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தின் கீழ் 30,000இற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் மடிச்சுக்கட்டி நோயினால் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் அதிகரித்துள்ள நெல் இலைச்சுருட்டி நோய் தாக்கம் | Kilinochchi Farmers Face Crop Disease

ஒரு போகத்தை மட்டும் வாழ்வாதாரமாகவும் உணவுத்தேவைக்காகவும் நெற் செய்கை மேற்கொள்கின்ற நிலையில் அதிகரித்த நோய்த்தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த போகங்களிலும் தாம் நஷ்டத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், உரிய அதிகாரிகள் குறித்த நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரற்ற காலநிலையின் எதிரொலி : கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை

சீரற்ற காலநிலையின் எதிரொலி : கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை

வவுனியாக் குளத்தில் குவியும் மீன்கள் : போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்

வவுனியாக் குளத்தில் குவியும் மீன்கள் : போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW            

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US