கெஹலியவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
Keheliya Rambukwella
Ministry of Health Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Kamal
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி வரையில் கெஹலியவின் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்ட 7 சந்தேகநபர்களுக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பாரிய மோசடிகள்
சந்தேகநபர்கள் மாளிகாகந்த நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் கெஹலிய உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US