மூடப்பட்டது களனிதிஸ்ஸ தனியார் மின்சார நிலையம்
electricity
Private
Kalanithissa
Sojitz Kalanithissa
By Amal
களனிதிஸ்ஸையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ(Sojitz Kelanitisa) மின்சார நிலையம், பராமரிப்புக்காக தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
டீசலில் இயங்கும் இந்த மின்சார நிலையத்தில் இருந்து தேசிய மின்சார உற்பத்திக்கு 160 மெகாவோட்ஸ் மின்சார அலகுகள் வழங்கப்படுகின்றன.
2003ஆம் ஆண்டு முதல் இந்த மின்சார நிலையம் இயங்கி வருகிறது,
நடப்பு மின்சார நெருக்கடிக்கு மத்தியில், குறித்த மின்சார நிலையத்தின் உற்பத்தி நிறுத்தப்படக்கூடாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையிலேயே சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ மின்சார நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை வரை, மின்சார தடங்கல்கள் ஏற்படாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US