ஊடகவியலாளர் பாரதியின் இறுதிக்கிரியைகள் நாளை
Sri Lankan Tamils
Jaffna
Journalists In Sri Lanka
By Rakesh
சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.
தமிழ் ஊடகப் பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி, சுகவீனம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
மக்கள் அஞ்சலி
யாழ்ப்பாணம் - பலாலி வீதியில், திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இறுதிக்கிரியைகள் மற்றும் அஞ்சலி உரைகள் இடம்பெற்று புகழுடல் தகனக்கிரியைகளுக்காக மதியம் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US