பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாரியுள்ளது : ஜீவன் தொண்டமான்

Sri Lanka Upcountry People Jeevan Thondaman
By Dilshan DK Jun 14, 2024 12:25 PM GMT
Report

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்த 1700ரூபாய் சம்பள வெற்றியானது பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டம் ஹேவாஹெட்ட பிரதேச சபைக்குற்பட்ட பட்டகல கிராம மக்களுக்கு குடி நீர் திட்டத்தை உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்து மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இக்குடி நீர் திட்டமானது 84 குடும்பங்ளுக்கு பயன் தரகூடிய வகையில் அமைக்கப்பட்டதுடன் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிப்பெறுமதியானது 6.5 மில்லியனாகவும் குழாய்களுக்கான நிதி ஒதுக்கீடானது மில்லியன் 8.4 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாரியுள்ளது : ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Providing Drinking Water Scheme

பட்டகல கிராம மக்களின் இடைவிடா முயற்சியினாலும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டினூடாகவும் இச்செயத்திட்டமானது நிறைவுப்பெற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்ன தேசிய நீர்வளங்கள் வடிகால் அமைப்பின் உபதலைவர் சஞ்ஜீவ விஜயகோன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

2024இல் ஒரு டொலரின் பெறுமதி 400 ரூபாய் : எதிர்பார்ப்பு தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

2024இல் ஒரு டொலரின் பெறுமதி 400 ரூபாய் : எதிர்பார்ப்பு தொடர்பில் ரணிலின் அறிவிப்பு


இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாட்டின் ஜனாதிபதி ஊடாக அஸ்வெசும 20இலட்ச்சம் பேருக்கு கானி உரிமை என்பன கிடைக்கப்பெற்றுள்ளது எதிர்கட்சியினரை பொருத்தவரையில் இயலாது, கிடையாது, வேண்டாம் இந்த மூன்று வார்த்தைகளை மாத்திரம் பிரயோகித்து வருவார்கள்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாரியுள்ளது : ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Providing Drinking Water Scheme

அதனை ஜனாதிபதி அவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார் தேர்தல் ஒன்று வரும்போது மக்களின் பலம் என்ன வென்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்பவர்கள் மக்களுக்கு என்ன வேளைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என அவதானம் செலுத்த வேண்டும் நாம் எரிவாயிவிற்கும் எரிப்பொருளுக்கும் மக்கள் பட்ட கஷ்டங்களை ஒருபோதும் மக்கள் மறக்கமாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

கோவிட் காலப்பகுதியில் சில அரசியல்வாதிகள் நினைத்தார்கள் மக்கள் இறந்து விடுவார்கள் என்றும் அப்போது தான் அரசாங்கம் தோல்வியடையும் என்றும் என்னியிருந்தனர். அதன் பிறகு நாட்டில் அரசியல் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது அதன் போது நிறையபேர் நினைத்தனர்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாரியுள்ளது : ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Providing Drinking Water Scheme

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டை பொறுப்பேற்றவுடன் எதிர்கட்சியினர் எவரும் நாட்டை கடடியெழுப்ப ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. நுவரெலியா மாவட்ட மக்களுக்கு அன்மையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டப்போது நான் அங்கு சென்றேன் அப்போது ஊடக நண்பர்கள் நான் அடாவடி அரசியல் செய்ததாக செய்திகள் ஒழிபரப்பபட்டது.

விமான நிலையத்தில் குறிவைக்கப்படும் இலங்கை பெண்கள்: மற்றுமொரு மோசடி அம்பலம்

விமான நிலையத்தில் குறிவைக்கப்படும் இலங்கை பெண்கள்: மற்றுமொரு மோசடி அம்பலம்


ஆனால் அங்கு மக்களுக்கு நடந்த அநீதிகளை ஊடகங்கள் வெளிபடுத்தவில்லை அனுரகுமார திஷாநாயக்க கூறியிருந்தார் அடாவடி அரசியலை நாங்கள் ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் என கூறினார். தொழிலாளர்களுக்கு குரல் கொடுப்பதாக அடிக்கடி பேசுவார் ஆனால் பெருந்தோட்ட நிருவனங்களுக்கு விலைபோய்விட்டார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாரியுள்ளது : ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Providing Drinking Water Scheme

நான் ஒருபோது நாடாளுமன்றத்தை தீ வைப்பேன் என கூறவில்லை ஜனாதிபதி மளிகையை கைபற்றுமாறு கூறவில்லை மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது நான் போய் டீல் பேசவில்லை நான் ஒருபோதும் மாற்று கட்சியினரை பற்றி பேசியதில்லை மூத்த உறுப்பினர் ஒருவர் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை விட மக்களுக்கு என்ன செய்தார் என மக்கள் மத்தியில் சென்று சொல்ல வேண்டும். எதிர்கட்சி தலைவர் 13வது திருத்தத்தை அமுல்படுத்த போவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியிருந்தார்.

13வது சீர் திருத்தம் என்பது ஒரு தவரான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த சீர் திருத்தம் என்பது யாழ்ப்பாண மக்களுக்கு மாத்திரமல்ல நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அது எந்த சட்டமாக இருந்தாலும் மக்களுடைய ஆனையின் கீழ் கொண்டுவரப்படும் கடந்த வருடம் ஜீலைமாத காலப்பகுதியில் ஜனாதிபதி அவர்கள் ஒரு ஆவனத்தினை தயார் செய்தார் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது அந்த கலந்துரையாடலுக்கு எதிர் கட்சி தலைவர் வருகை தரவில்லை அது பற்றி பேசும் போது ஒரு சந்தேகம் ஏழுந்துள்ளது என குறிப்பிட்டார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US