வடக்கு கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி

Sri Lanka Japan Nothern Province Eastern Province Dollars
By Aanadhi May 28, 2026 11:19 PM GMT
Report

வடக்கு கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் 1,343,202 டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

அதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 400,000 சதுர கிலோ மீற்றருக்கும் அதிகமான நிலம் கண்ணிவெடி இல்லாததாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க சிஐஏ அதிகாரி வீட்டில் 40 மில்லியன் டொலர் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

அமெரிக்க சிஐஏ அதிகாரி வீட்டில் 40 மில்லியன் டொலர் தங்கக் கட்டிகள் பறிமுதல்!

கண்ணிவெடி அகற்றல்

அதன் ஊடாக 3,100க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பவும் சுற்றியுள்ள பகுதிகளின் சுமார் 22,000 மக்கள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்தவும் உதவும் என குறிப்பிடப்படுகிறது.

2002 முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு முக்கிய நன்கொடையாளராக இருந்து வருகிறது.

வடக்கு கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி | Japan Funds Demining Operations In The North East

மேலும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் இதுவரையில் மொத்தமாக 49 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நதியுதவியை வழங்கியுள்ளது.

அதே நேரத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்கள் சமூக-பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு பிரச்சினையின்றி முன்னேறுவதற்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் மற்றும் தேவையான உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது.

ஜப்பானின் ஆதரவு

சுமார் 23 ஆண்டுகளாக. ஜப்பான் அரசாங்கம் நீண்டகால ஆதரவுடன் இலங்கையில் கண்ணிவெடிகள் மற்றும் போரின் வெடிபொருள் எச்சங்களின் ஆபத்தைக் குறைக்க உதவியாக இருந்துள்ளது.

இந்த உதவியால் 3.9 மில்லியன் சதுர மீற்றர்களுக்கு மேலான நிலத்தை விடுவிக்கவும் ஆயிரக்கணக்கான வெடிப்பொருட்களை அழிக்கவும் முடிந்துள்ளது.

வடக்கு கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி | Japan Funds Demining Operations In The North East

ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவின் மூலம் 303,000 இற்கும் மேலான கண்ணிவெடிகளை அகற்றியதுடன், 121 சதுர கிலோமீற்றர்களுக்கு மேலான நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் 185,000க்கும் மேலான இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமரவும் உதவியுள்ளது.

கொழும்பை கதிகலக்கிய துப்பாக்கிச்சூடு! புதிய பிரதமருக்கு ஏற்பட்ட போட்டி

கொழும்பை கதிகலக்கிய துப்பாக்கிச்சூடு! புதிய பிரதமருக்கு ஏற்பட்ட போட்டி

ஈரான் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை முடக்க அமெரிக்கா முடிவு

ஈரான் விமானங்கள் தரையிறங்கும் வசதிகளை முடக்க அமெரிக்கா முடிவு

1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US