கொழும்பை கதிகலக்கிய துப்பாக்கிச்சூடு! புதிய பிரதமருக்கு ஏற்பட்ட போட்டி
நேற்றையதினம்(28.05.2026) களுத்துறை தெற்கு, வெட்டுமகடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கொழும்பை கதிகலக்கியது.
காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க கொழும்பு அரசியல் பரப்பில் பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாசவை நியமிக்க அரசாங்கம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாகவும் நாமலே அதற்கு தகுதியானவர் என குட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி....
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan