மாவீரர் நாள் வளைவு விவகாரம் : தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Crime
Maaveerar Naal
By Theepan
மாவீரர் நாள் வளைவு விவகாரம் தொடர்பில் யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இன்று(28.11.2026) பிற்பகல் பிரதேச சபையில் வைத்து குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவிசாளரிடம் வாக்குமூலம்
இதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் அங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதேச சபையின் சட்டத்தரணி சிவலிங்கம் ரிசிகேசனும் பிரசன்னமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US