எல்லாவற்றையும் மறந்த கோட்டாபய.. வெளிநாட்டிலிருந்து ஊடகவியலாளர் வெளியிட்ட பதிவு

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Sri Lanka Final War Crime
By Sajithra Nov 28, 2026 06:55 AM GMT
Report

வெளிநாட்டில் வாழும் இலங்கை ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியம் குறித்து பதிலளித்துள்ளார்.

தமக்கு பொத்தல ஜயந்தவைத் தெரியாது என கோட்டாபய நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே இந்தப் பதில் வெளியாகியுள்ளது.

பொத்தல ஜயந்த வெளியிட்டுள்ள நீண்ட சமூக ஊடகப் பதிவொன்றில், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஜயந்த நினைவுகூர்ந்துள்ளார்.

குறித்த பதிவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக, தாமும் சக ஊடகவியலாளர் சனத் பாலசூரியவும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலம் 

சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜயந்த தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றையும் மறந்த கோட்டாபய.. வெளிநாட்டிலிருந்து ஊடகவியலாளர் வெளியிட்ட பதிவு | Pothala Jayanta Responds Gotabaya Court Testimony

அப்போது பந்துல பத்மகுமார மற்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் முன்னிலையில், போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கோட்டாபய எச்சரித்ததாக அவர் கூறியுள்ளார்.

குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பாகப் பொலிஸில் முறைப்பாடு அளிக்க முயன்றபோது, கோட்டைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் அதனைப் பதிவு செய்ய மறுத்ததாகவும் ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லாவற்றையும் மறந்த கோட்டாபய.. வெளிநாட்டிலிருந்து ஊடகவியலாளர் வெளியிட்ட பதிவு | Pothala Jayanta Responds Gotabaya Court Testimony

சில மாதங்களின் பின்னர், வெள்ளை வானில் கடத்தப்பட்டுக் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் இடது காலில் கடும் காயங்கள் ஏற்பட்டதாகவும், 28 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து ஆறு மாதங்கள் படுக்கையில் இருந்ததாகவும், தற்போதும் பகுதியளவான இயலாமையுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் காணாமல் போனமை தொடர்பான வழக்கில் கோட்டாபய சாட்சியமளிக்கையில், பொத்தல ஜயந்தவைத் தெரியாது என்றும் பந்துல பத்மகுமாரவைத் தெரியும் என்றும் கூறியிருந்த நிலையிலேயே அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். 

மேலும், "என்னை வதைத்தவர்கள் என்னை மறந்திருக்கலாம், ஆனால் என்னை வதைத்தவர்களை நான் மறக்கவில்லை" என ஜயந்த பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் – இலங்கை கடற்படையால் 7 வெளிநாட்டவர்கள் கைது

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகம் – இலங்கை கடற்படையால் 7 வெளிநாட்டவர்கள் கைது

அநுர அரசாங்கத்தின் அரசியல்வாதி மீது தாக்குதல் - இளைஞனின் அதிரடி செயல்

அநுர அரசாங்கத்தின் அரசியல்வாதி மீது தாக்குதல் - இளைஞனின் அதிரடி செயல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம்

26 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

28 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Ontario, Canada

29 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US