பாகிஸ்தானை போல தரகர் இல்லை! வளைகுடா பதற்றத்திற்கு மத்தியில் புதிய சர்ச்சையை கிளப்பும் இந்தியா

Dr. S. Jaishankar Pakistan India Iran Middle East
By Sajithra Mar 25, 2026 05:35 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் தலையீட்டை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.

பாகிஸ்தானை ஒரு "தரகர் நாடு" (Broker Country) என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விமர்சித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானின் அணுகுமுறையை கடுமையாகச் சாடினார்.

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகள் விரைவில் - வெளியான தகவல்

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைகள் விரைவில் - வெளியான தகவல்

பாகிஸ்தானுக்கு இந்தியா பதில் 

இது குறித்து அக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானைப் போல இடைத்தரகர் வேலையையோ அல்லது தரகர் (Dalal) நாடாகவோ செயல்படாது" என்று அமைச்சர் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானை போல தரகர் இல்லை! வளைகுடா பதற்றத்திற்கு மத்தியில் புதிய சர்ச்சையை கிளப்பும் இந்தியா | Jaishankar India Not Broker Country Like Pak Iran

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலைத் தணிக்கத் தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படத் தயார் என பாகிஸ்தான் சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தியாவின் இந்த கருத்து அமைந்துள்ளது. 

1981ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய அரசுத் தரப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளை எளிதாக்குவதற்காக, அமெரிக்காவில் பாகிஸ்தான் ஒரு 'நலன் பிரிவை' (Interests Section) நடத்தி வருவதையும் இந்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல்! வெளியான பரபரப்பு காணொளி

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல்! வெளியான பரபரப்பு காணொளி

1981 முதல் தொடரும் தரகர் வேலை

இவை அனைத்தும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு நலன்களுக்காகச் செய்யப்படும் நகர்வுகள் மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை போல தரகர் இல்லை! வளைகுடா பதற்றத்திற்கு மத்தியில் புதிய சர்ச்சையை கிளப்பும் இந்தியா | Jaishankar India Not Broker Country Like Pak Iran

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலில் இருந்து இதுவரை 4,25,000 இந்தியர்கள் ஈரானில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அரச முன்னுரிமை அளித்து வருவதையும், இதர நாடுகளின் அரசியல் நாடகங்களில் இந்தியா சிக்காது என்பதையும் மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த மத்தியஸ்த முயற்சியானது வெறும் கண்துடைப்பு என்றும், இந்தியா தனது தனித்துவமான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றும் என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரம் இதுவே.. ! ஈரான் நினைத்தால் ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாகவே மூடலாம்

தற்போதைய நிலவரம் இதுவே.. ! ஈரான் நினைத்தால் ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாகவே மூடலாம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US