அநுர அரசுக்கு ஆறுதலான சுமந்திரனின் முடிவு! ஆட்டம் காணும் சிறீதரன்
தமிழரசுக்கட்சியின்(ITAK) பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளமையானது, தமிழ் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, நாடாளுமன்ற தேர்தல் என பல இடங்களில் தோல்வியடைந்த அரசியல்வாதியான சுமந்திரன்(M.A Sumanthiran) அரசியலுக்கு தேவையா என்ற கருத்தும் நிலவி வருகின்றது.
தென்னிலங்கையில் இருக்கின்ற நிகழ்ச்சி நிரல்கள் பல தற்போது தளம்பல் அடைந்துக்கொண்டிருக்கின்றன. அதனை நிறைவேற்றுவதற்கு சுமந்திரன் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியினை எடுத்துள்ளார்.
இனிவரும் காலங்களில் தமிழரசுக் கட்சிக்குள் நாடாளுமன்ற குழுவினுடைய முக்கியதுவம் வலுவிழக்கப்பட்டு கட்சிதான் முக்கியம் என்ற கருத்து வெளிவரும்.
இந்தநிலையிலவ், குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri