ஈரானை கதி கலக்கிய மொசாட் - இரவு முழுவதும் நடு நடுங்கிய இஸ்ரேல்
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் ஆரம்பித்துள்ள நிலையில் யார் பலமானவர்கள் என்ற கேள்வியெழும்பியுள்ளது.
ஈரானின் அணுஉலைகள்,அணு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி ஈரானில் அணு உற்பத்தியே நடைபெறகூடாது என்ற நிலைப்பாட்டில் இஸ்ரேல் உள்ளது.
ஈரானின் அணுஉலைகள்,அணு உற்பத்தி நிலையங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா கடும் பிரேயத்தனமாக உள்ளது.
இந்தநிலையில் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.
நேற்றையதினம் இரவு ஈரான், இஸ்ரேல் மீது பல தாக்குதல்களை மேற்கொண்டது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியதரைக்கடலை நோக்கி அமெரிக்காவின் போர் கப்பலொன்றும் நகர்ந்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்(Israel) மேற்கொண்ட தாக்குதல்களில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பெரும்பங்காற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசிஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
