ஏர் இந்தியா விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

Flight World Air India
By Shadhu Shanker Jun 14, 2025 09:26 AM GMT
Report

ஏர் இந்தியாவிற்கு(Air India) சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பாதுகாப்பு சோதனைகளை கடுமையாக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, பகுதியாக, ஜூன் 15 முதல் விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஆறு வகையான ஆய்வுகள்

அதன்படி ஆறு வகையான ஆய்வுகளை முடிக்க வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

DGCA Acts on Air India Check Lapses

எரிபொருள் தொட்டிகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் செயல்பாட்டை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். விமான கேபின்களில் உள்ள காற்று கட்டுப்பாட்டு அமைப்பு அதன் செயல்பாட்டிற்காக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

இயந்திர கட்டுப்பாட்டு சுவிட்கள் உள்ளிட்ட பாகங்களை சரிபார்க்க வேண்டும். இயந்திர பாகங்களின் செயல்பாடு மற்றும் எண்ணெய் அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க வேண்டும்.

ஹைட்ராலிக் அமைப்பின் செயல்திறனை உறுதி செய்ய வேண்டும். மேலும், விமானத்தின் இயந்திரம் மற்றும் பிற இயந்திர கூறுகளின் ஆய்வு இரண்டு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சி.ஐ.டி அதிகாரியின் உடல்! பொலிஸார் தீவிர விசாரணை

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சி.ஐ.டி அதிகாரியின் உடல்! பொலிஸார் தீவிர விசாரணை

விமானங்களின் பாதுகாப்பு

15 நாட்களுக்குள் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உடனடி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அவை தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

Air India Flights Under DGCA Watch

இதுபற்றிய விரிவான தகவல்களை அவ்வப்போது DGCA க்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அனைத்து ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் பாதுகாப்பு ஆய்வுக்கும் டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

ஜென்க்ஸ் என்ஜின்கள் பொருத்தப்பட்ட அனைத்து ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமானங்களும் இதுபோன்ற அவசர பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

உள்ளூர் டிஜிசிஏ அலுவலக அதிகாரிகள் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்குவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வீட்டின் உரிமையாளர் : இலங்கையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்

ஐரோப்பாவில் வீட்டின் உரிமையாளர் : இலங்கையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்

நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US