ஹிருணிகா வழக்கில் நீதிமன்ற அதிரடி தீர்ப்பு - மேன்முறையீடு முடியும் வரை பிணை

Sri Lanka Politician Sri Lankan Peoples Hirunika Premachandra Sri Lanka Government Law and Order
By Amal Nov 10, 2026 08:40 AM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக விதிக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை மற்றும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டிற்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று(10.11.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர்கள் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதன்போது, நீதியரசர் பி. குமாரரத்னம், இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு நாளை(11) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு கொழும்பு, தெமட்டகொட பகுதியில் அமில பிரியங்கர என்பவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

பிளவுபட்ட தீர்ப்பு

கடத்தலுக்கு சதி செய்தமை, கடத்தலுக்கு உதவியமை, அச்சுறுத்தல் விடுத்தமை, தாக்குதல் நடத்தியமை மற்றும் பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்தியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

ஹிருணிகா வழக்கில் நீதிமன்ற அதிரடி தீர்ப்பு - மேன்முறையீடு முடியும் வரை பிணை | Split Verdict In Hirunika Premachandra Appeal

இதனைத் தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், 2024 ஜூலை 22ஆம் திகதி மேன்முறையீடு முடிவடையும் வரை அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இன்றைய பிளவுபட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, வழக்கு நாளை மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.  

பிள்ளையான் உட்பட மூவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

பிள்ளையான் உட்பட மூவரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

இலங்கையில் இன்று டொலர் விலையில் ஏற்பட்ட மாற்றம் : வங்கிகளின் புதிய விபரங்கள்!

இலங்கையில் இன்று டொலர் விலையில் ஏற்பட்ட மாற்றம் : வங்கிகளின் புதிய விபரங்கள்!


4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US