ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த மலைப் பகுதிக்கு விரையும் உளவு விமானங்கள்
உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உயிரிழந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தியுடன் சேர்த்து மொத்தம் மூன்று உலங்கு வானூர்திகள் சென்றதாகவும், அதில் மிக முக்கியமான விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளான மலைப் பகுதியில் உளவு விமானங்களின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |