ஈரான் அதிகாரி வெளியிட்ட கணித சூத்திரம்.. சர்வதேச பரப்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை

Donald Trump United States of America Iran Strait of Hormuz
By Sajithra Apr 13, 2026 10:54 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை முடக்குவோம் என்ற ட்ரம்பின் எச்சரிக்கைக்கு, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் விடுத்துள்ள விசித்திரமான கணித எச்சரிக்கை உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்த கணித சூத்திரமானது, சர்வதேசத்தில் ஏற்படவுள்ள மிக மோசமான எண்ணெய் விலை உயர்வை காட்டும் வகையில் உள்ளது என சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

ஈரான் சபாநாயகர் தனது 'X' தளத்தில், "ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O) " என்ற சூத்திரத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை மீதான தடையின் தீவிரம் அதிகரிக்கும் போது ($\Delta O_{BSOH}>0$), அதனால் ஏற்படும் எண்ணெய் விலை உயர்வு சாதாரணமானதாக இருக்காது.

ஹோர்முஸ் நீரிணையில் வீசப்பட்ட கண்ணிவெடிகள்: அவசர அவசரமாக செயற்பட்டதால் சிக்கல் - திணரும் இராணுவம்

ஹோர்முஸ் நீரிணையில் வீசப்பட்ட கண்ணிவெடிகள்: அவசர அவசரமாக செயற்பட்டதால் சிக்கல் - திணரும் இராணுவம்

கணித சூத்திரம்.. 

அது "கூட்டு விளைவாக" (Compounding Effect) பாரிய அளவில் எகிறும் ($f(f(O))>f(O)$) என்பதை அவர் இதன் மூலம் குறிப்பிட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது அமெரிக்காவில் 4 முதல் 5 டொலராக இருக்கும் பெட்ரோல் விலையை மக்கள் இனி 'மிஸ்' செய்வார்கள் என்றும், விரைவில் பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயரும் என்றும் அவர் கிண்டலடித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிட அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், ட்ரம்பின் இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பீப்பாய் 104 டொலரைத் தாண்டியுள்ளது.

நெருங்கியது ட்ரம்ப் அறிவித்த அந்த நேரம்! வளைகுடாவில் தீவிரமடையும் பதற்றநிலை

நெருங்கியது ட்ரம்ப் அறிவித்த அந்த நேரம்! வளைகுடாவில் தீவிரமடையும் பதற்றநிலை

சர்வதேச பரப்பில் அச்சம்.. 

ஆசியப் பங்குச்சந்தைகளான ஜப்பானின் நிக்கி (Nikkei) மற்றும் தென்கொரியாவின் கோஸ்பி (Kospi) ஆகியன சரிவைச் சந்தித்துள்ளன.

ஈரான் அதிகாரி வெளியிட்ட கணித சூத்திரம்.. சர்வதேச பரப்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை | Iran Mathematical Warning To Us Hormuz Blockade

ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் எந்தவொரு நாட்டு கப்பலையும் அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தடுத்து நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய பிரதிநிதிகளுக்கு இடையே பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவின் "சிவப்பு கோடுகளை" ஏற்க ஈரான் மறுத்துவிட்டது.

இதனால் லெபனான் போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு ஆகிய விவகாரங்களில் எட்டப்பட்ட தற்காலிக அமைதி இப்போது சீர்குலைந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முற்றுகை நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், அது ஒரு நேரடிப் போராக மாறக்கூடும் என சர்வதேச அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஈரானிய எண்ணெய் விற்பனையை முற்றாக முடக்கிய அமெரிக்கா..! எச்சரிக்கும் ஆய்வாளர்

ஈரானிய எண்ணெய் விற்பனையை முற்றாக முடக்கிய அமெரிக்கா..! எச்சரிக்கும் ஆய்வாளர்

YOU MAY LIKE THIS VIDEO 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US